கலித்துறை
கலித்துறை
உறவும் பிரிவும் உலகில் நிகழும் உயிர்ப்புமுறை
அறமார் வழியில் அனைவரும் நடப்பின் அனைத்துமிறை
இறைவன் துணையாய் இருப்பார் என்றே இன்புறுவோம்
நிறைவாய் வாழ்ந்தால் நிகரில் பெருமை நிலைத்திடுமே.
கந்தவனம் கோணேஸ்வரன்
03.05.2020

கருத்துகள்
கருத்துரையிடுக