தெரிவுக்குழுக்கள்.

தெரிவுக்குழுக்கள்.

இந்த நாட்டின்….
பொழுதுபோக்குச்சாதனங்கள்
திரைப்படம் வானொலி தொலைக்காட்சி மட்டுமல்ல
தெரிவுக் குழுக்களும் தான்.

திரையரங்கில்….
மூன்று மணிநேரத்தைக் கழித்தவன் ரசிகன்
தெரிவுக் குழுவில்
முந்நூறு நாட்களைக் கழிப்பவன் தலைவன்.

ரசிகன்….
ஏமாற்றப் படவுங் கூடும்
ஆனால் தலைவன்..
ஏமாற்ற ஏமாற்ற ஆதரவு கூடும்.

பிரச்சினைகள்….
அவை இப்போது பிரச்சினை யல்ல
இப்போதைய பிரச்சினை…
தெரிவுக் குழுக்களும் அவற்றின் புதிய உத்திகளும்தான்.

கந்தவனம் கோணேஸ்வரன்
06.09.1993




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5