அழகிய தென்றல்.

நேரிசை ஆசிரியப்பா.
அழகிய தென்றல்.

விழுதுடை ஆலின் வீழ்நிழற் கீழே
பழுதற மகிழ்ந்து பல்கதை பேசி
உறவுகள் கூடி ஒருமன மாகி
பறவைகள் போலுளம் பயின்றிடுங் காலை
அழகிய தென்றல் இதமே
பழகிடும் இனிய பைந்தமிழ்க் கவியே.

கந்தவனம் கோணேஸ்வரன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09