நேரிசை ஆசிரியப்பா.கடவுள் வாழ்த்து.

நேரிசை ஆசிரியப்பா.


கடவுள் வாழ்த்து.


கயமுக வடிவோடு கவிதைக்குப் பொருள்தரு
இயைபுடைக் கணபதி யெழிலடி தொழுதிட
கரமலர் குவித்தொரு கனிதமிழ் மொழிந்திடில்
வருதுயர் அகன்றிடும் வளர்கலை சிறப்புறும்
வையம் முழுவதும் வளமுறும்
உய்யும் வகையினி லுயிரின் புறுமே.


கந்தவனம் கோணேஸ்வரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5