இருவரிக்கவிதை
கம்பன் கவிக்கூடம் முத்தமிழ்க் களம்
இருவரிக்கவிதை (பதினான்கு சொற்கள்)
ஓய்விற் கூட உளத்தை வளர்க்கும்
வாய்ப்பைத் தருவது விளையாட்டு
மாதர் மனதில் மகிழ்ச்சி பொங்க
மலர்ந்தது பல்லாங் குழியாட்டம்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
30.01.2020
இருவரிக்கவிதை (பதினான்கு சொற்கள்)
ஓய்விற் கூட உளத்தை வளர்க்கும்
வாய்ப்பைத் தருவது விளையாட்டு
மாதர் மனதில் மகிழ்ச்சி பொங்க
மலர்ந்தது பல்லாங் குழியாட்டம்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
30.01.2020
கருத்துகள்
கருத்துரையிடுக