அறுசீர் விருத்தம்.

அறுசீர் விருத்தம்.


நெஞ்சை அள்ளிக் கொண்டாய்
  நேசம் காட்டி நின்றாய்

வஞ்சம் இல்லா வாழ்வை
  வண்ணம் பொங்கத் தந்தாய்

கொஞ்சும் இல்லாள் உந்தன்
  கோலப் பாதந் தன்னில்

தஞ்சம் என்று ஆனேன்
  தாய்முன் சேயாய் நின்றேன்.


கந்தவனம் கோணேஸ்வரன்.
 19.12.2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5